ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




07/08/2024

ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.

 

 IMG_20240807_131815

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணைகள் அரசாணைகளின்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள அரசாணையினை கருத்தில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளுக்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணையினை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

DSE - Direction With Respect To Final Order - Proceedings 

👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459