பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

11/07/2024

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

 பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது.


www.icaiexam.icai.org


www.icai.org

  

icai.nic.in


*என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


*முதல் தொகுதியை பொறுத்தவரை 74,887 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20,479 மாணவர்கள் தேர்ச்சி. 58,891 மாணவர்கள்.


*தொகுதி 2 தேர்வை எழுதினர் அதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459