CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு - ஆசிரியர் மலர்

Latest

29/06/2024

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு


 

1

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்


காணொலி  வாயிலாக ஆலோசனைக் கூட்டம்


 இன்று 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு  மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் GOOGLE MEET கூட்டம்.


கூட்டப் பொருள்:


1. CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்/ மரணமடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது


 2. அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகள்


To join the meeting on Google Meet, click this link: 

https://meet.google.com/fjr-yrsw-mvv 

 

Or open Meet and enter this code: fjr-yrsw-mvv


அனைவரும் பங்கேற்பீர்

 CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459