Breaking News: TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/06/2024

Breaking News: TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 


 

WhatsApp%20Image%202024-06-11%20at%205.18.04%20PM

 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் ( SGT ) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

 மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது .


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459