கூட்டுறவு வங்கி கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/06/2024

கூட்டுறவு வங்கி கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் மாண்புமிகு அவர்கள் தகவல்

IMG-20240611-WA0020

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459