கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்... - ஆசிரியர் மலர்

Latest

07/06/2024

கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்...

 


 



டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம்...

IMG-20240607-WA0036

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459