பள்ளி வேலை நாள் அதிகரிப்பு ! - ஆசிரியர் மலர்

Latest

08/06/2024

பள்ளி வேலை நாள் அதிகரிப்பு !

 நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது . பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்த வேலை நாள் 210 லிருந்து 220 ஆக அதிகரிப்பு

IMG-20240608-WA0010_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459