ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

07/06/2024

ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 


IMG-20240607-WA0007

*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


*அதன்படி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.


*இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459