BRTE to BT Conversion - 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

18/05/2024

BRTE to BT Conversion - 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு.

 


IMG_20240517_225256

2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!


BT (BRTE) Transfer Counseling Order

👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459