அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்..... - ஆசிரியர் மலர்

Latest

11/05/2024

அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்.....

 

IMG_20240511_072721

பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள்- அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர் நியமனங்களுக்கும் நியமன ஒப்பதல் ஒப்பதல் வழங்க வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
👇

Guidelines of Elementary and Middle School - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459