தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? - ஆசிரியர் மலர்

Latest

18/05/2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?

IMG-20240518-WA0007

 வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.

- மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்.

- தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459