மருத்துவ மாணவர்களின் மனநலனஐ ஆய்வு செய்கிறது என்எம்சி - ஆசிரியர் மலர்

Latest

02/05/2024

மருத்துவ மாணவர்களின் மனநலனஐ ஆய்வு செய்கிறது என்எம்சி

தேசிய மருத்துவ ஆணையத்தின் ராகிங் தடுப்பு பிரிவின் கீழ் மருத்துவ மாணவா்களின் மன வளத்தைக் காப்பதற்கான தேசிய நலக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ மாணவா்கள், பேராசிரியா் களிடையே இணையவழியே ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் விண்ணப்பப் படிவம் ஒன்று என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவா்களும், பேராசிரியா்களும் பூா்த்தி செய்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் (மே 3) சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459