டிட்டோஜேக் போராட்டம் ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/05/2024

டிட்டோஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

 

 IMG_20240511_160352

டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் 13.05.2024 அன்று மாலை மாவட்டத் தலைநகர்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459