டிட்டோஜாக் மாநில பொதுக்குழு - 15.05.2024 - ஆசிரியர் மலர்

Latest

14/05/2024

டிட்டோஜாக் மாநில பொதுக்குழு - 15.05.2024

 IMG_20240513_214941

வருகிற புதன்கிழமை காலை டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது..


அரசாணை 243 ஐ இரத்து செய்தல் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடல் மாநில முன்னுரிமையினை நடைமுறைப்படுத்தும் பொதுமாறுதல் கலந்தாய்வினை மர்றறியமைக்க அரசைக் கோருதல் தொடர்பாக தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடல் . 


* 5000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கக் கோருதல் . ஏற்றுக்கொண்ட 12 அம்சக் கோரிக்கைகள் மீது ஆணை பெறுவதற்கான நடவடிக்கைகள் . மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்.

 tittojac_Letter - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459