ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ - பாஸ் - 06.05.2024 காலை 6 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் - ஆசிரியர் மலர்

Latest

06/05/2024

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ - பாஸ் - 06.05.2024 காலை 6 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்

 


IMG_20240505_230048

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு 7.5.2024-30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்துசெல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம்- 6.5.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்துசெல்ல எந்த தடையும் இல்லை . தமிழ்நாடு அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459