யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்( UPSC EXAM ESE 2024 )தேர்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/04/2024

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்( UPSC EXAM ESE 2024 )தேர்வு தேதி அறிவிப்பு

 யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ESE 2024 முதன்மை தேர்வு தேதியை அறிவித்துள்ளது. மெயின் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இலிருந்து தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

UPSC ESE தேர்வு தேதி:

தேர்வு அட்டவணையின் படி, முதன்மை தேர்வு ஜூன் 23ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்த உள்ளது.


முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளது

UPSC EXAM DATE: CLICK HERE 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459