10,12 முடித்தவர்களுக்கு Driver, Lab Technician வேலை வாய்ப்பு சம்பளம் 25,000-81,000 ;Last date 19.04.2024 - ஆசிரியர் மலர்

Latest

17/04/2024

10,12 முடித்தவர்களுக்கு Driver, Lab Technician வேலை வாய்ப்பு சம்பளம் 25,000-81,000 ;Last date 19.04.2024

தில்லி அரசில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. 

 பணி: Driver /staff car driver

  காலியிடங்கள்: 30

 சம்பளம்: மாதம் ரூ.19,900-63,000

 வயது: 18-27-க்குள் இருக்க வேண்டும். 

 பணி்: Lab Technician

  காலியிடங்கள்: 55

 சம்பளம்:ரூ.19,900-63,000 

 வயது:21-32-க்குள் இருக்க வேண்டும். 

 பணி: Assistant Sanitary Inspector

  காலியிடங்கள்:32 

 சம்பளம்:ரூ.25,000-81,000 

 வயது:18-32-க்குள் இருக்க வேண்டும். 

 விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in

 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.04.2024
Job Notification CLICK HERE
Apply online click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459