1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை. - ஆசிரியர் மலர்

Latest

29/04/2024

1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

 RTE சட்டம் - புதிய கட்டுப்பாடு

 

IMG-20240428-WA0022

வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் , அந்த மாணவருக்கு , அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' அனைவருக்கும் கல்வி உரிமை ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.


 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் , இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிக அளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459