1 - 5 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைத்தளத்தில் பதிவு செய்தல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

23/04/2024

1 - 5 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைத்தளத்தில் பதிவு செய்தல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

 

IMG_20240423_193728

தொடக்கக் கல்வி 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைத்தளத்தில் பதிவு செய்தல் வழிகாட்டி நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Circular & Guidelines for Class 1-5 Term 3 Marks Upload👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459