தேர்தல் பயிற்சி (07.04.2024) வகுப்பு: அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்! - ஆசிரியர் மலர்

Latest

08/04/2024

தேர்தல் பயிற்சி (07.04.2024) வகுப்பு: அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!

 IMG-20240407-WA0019


தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!

IMG_20240407_210946

இரங்கல் செய்தி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (தாவரவியல்) M.ஜெயபாலன். அவர்கள் இன்று (07.04.2024) தேர்தல் பயிற்சி சேந்தமங்கலத்தில் முடித்துக் கொண்டு நாமக்கல் வரும்பொழுது வேட்டாம்பாடியில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459