School Merging Proceedings: மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம்: பட்டியல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

06/03/2024

School Merging Proceedings: மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம்: பட்டியல் வெளியீடு

IMG_20240306_202508

தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் எந்த பள்ளியுடன் இணைப்பு பள்ளி வாரியாக பட்டியல் வெளியீடு.


School Merging Proceedings👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459