How to 10 th std public exam hall ticket download - ஆசிரியர் மலர்

Latest

06/03/2024

How to 10 th std public exam hall ticket download

 நடைபெறவுள்ள பொதுத்தேர்வெழுதவுள்ள மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 15.03.2024 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here to download 10 th  hall ticket 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459