IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது! - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/03/2024

IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது!

 IMG-20240317-WA0017_wm

ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு ரூ .500000 / - லட்சம் மிகாமலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 மேலே உறுதி செய்து பட்டியலினை சமர்பிக்குபடி


குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் நேர்வில் பிடித்தம் செய்யப்பட்ட மிகை தொகையானது தொடர்புடைய GPF பணியாளரின் வருடாந்திர Account Slip -ல் வரவு வைப்பதிற்கு பதிலாக Suspense Account- ல் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459