கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

30/03/2024

கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை

 BC . MBC / DNC மாணவ / மாணவியர்கள் கல்வி உதவி தொகை சார்பான ekyc - பணியினை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணி சார்ந்து ஒரு சில பள்ளி தலைமையாசிரியர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கிடாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது எனவே இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459