சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு... - ஆசிரியர் மலர்

Latest

28/03/2024

சிஇஓவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு...

 லோக்சபா தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டசபை தொகு திகளில் ஆயிரத்து 307 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.

 இந்த ஒட்டுச்சாவடிகளில் தலைமை அலுவலர் , ஓட்டுச்சாவடி அலுவலர் 1,2,3 ஆகிய பணி யிடங்களில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவர்...
No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459