வெவ்வேறு நாட்களில் நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்புகளுக்கான கடிதங்கள் - ஆசிரியர் மலர்

Latest

21/03/2024

வெவ்வேறு நாட்களில் நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்புகளுக்கான கடிதங்கள்

 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 24.03.2024 (ஞாயிறு) முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது - தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுக் கடிதம்!


Election class Letter - Download here


IMG_20240321_182747

நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் 2024 - தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கான நியமன ஆணையானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது , எனவே தங்கள் பள்ளி சார்பான தேர்தல் பணி ஆணையினை நாளை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ( இடைநிலை ) தனிநபர் மூலம் நேரில் வந்து பெற்றுச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை 22.03.2024 மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

. முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 அன்று நடைபெறவுள்ளதால் அவசரம் கருதி உடன் நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலகம்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459