அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்குமா?! - ஆசிரியர் மலர்

Latest

21/03/2024

அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்குமா?!

 அகவிலைப்படி நிலுவைதொகை 

சனவரி 2024 

பிப்ரவரி 2024

மார்ச்சு 2024 ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ஏப்ரல் 2024 இரண்டாவது வாரத்தில் தான் வழங்கப்படும்.


காரணம் IFHRMS இல் 2.4.2024 முதல் தான் 46% லிருந்து 4% கூடுதலாக உயர்த்தி 50% அகவிலைப் படி கொடுக்குப்படி Applications Set செய்திருக்கிறார்கள்.


ஆதலால் மார்ச்சு 2024 மாத ஊதியத்தில்  50% அகவிலைப்படி  நமக்கு கிடைக்காது.


பிப்ரவரி 2024 மாத ஊதியம் எவ்வளவோ அதே தொகையைத் தான் மார்ச்சு 2024 மாத ஊதியமாகவும் நாம் பெறுவோம்.


30.4.2024 இல் செவ்வாய்க் கிழமையன்று ஏப்ரல் 2024 மாத ஊதியத்துடன் 4% அகவிலைப் படி


சேர்த்து வழங்கப்படும்.


சென்னை, கருவூல கணக்குத் துறை ஆணையாளரின் கடிதம்

ந.க.எண் CTA/ 217 / 2024

IFHRMS - 1 நாள் 15..3.2024

இல் மேற்கண்டவாறு

குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459