மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

07/03/2024

மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு

IMG_20240307_185104

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி - சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது - பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்ப்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459