யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு: அரசு சார்பு செயலாளர் கடிதம் எண்.5665/ தேர்தல்கள்.9/ 2024-1, நாள் : 25.03.2024 - ஆசிரியர் மலர்

Latest

29/03/2024

யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு: அரசு சார்பு செயலாளர் கடிதம் எண்.5665/ தேர்தல்கள்.9/ 2024-1, நாள் : 25.03.2024

 பணிநிறைவு ஆசிரியர், குழந்தைக்குப் பாலூட்டும் பெண்ணாசிரியர். உடல் நலக்குறைவில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் ஆசிரியர் போன்றோருக்கு வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்பில் இருந்து விலக்க கோரி மனு - குறித்து அரசு சார்புச்செயலாளர் கடிதம்: CLICK HERE 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459