ஆசிரியர் பட்டய படிப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

30/03/2024

ஆசிரியர் பட்டய படிப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பம்

 வடலூரில் உள்ள கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் பழனி விடுத்துள்ளசெய்தி யில் கூறியிருப்பதாவது:- ஜூன், ஜூலை 2024 நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் (டிப்ளோமா) தேர்விற்கு தனிதேர்வ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் 1-ந் தேதிமுதல் 6-ந் தேதிவரை  விண்ணப்பித்தினை தேர்வு கட்டணம் செலுத்தி  சமர்ப்பிக்கலாம். மேலும்  சிறப்பு அனுமதிதிட்டம்  மூலம் 8-ந் தேதி  மற்றும் 10-ந் தேதிகளில்  விண்ணப்பிக்க வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459