இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ் - ஆசிரியர் மலர்

Latest

08/03/2024

இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ்

 
மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக  பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459