வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு - ஆசிரியர் மலர்

Latest

25/03/2024

வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு

 IMG_20240325_173643

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்களுக்கான 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...

வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர் , வாக்குப் பதிவு நாள் , நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் . மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து ( 5 ) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.

 வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு  . அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

Press Release 592 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459