பாராளுமன்றத்தேர்தல் தேதி எப்போது அறிவிப்பு வெளியாகும் ? - ஆசிரியர் மலர்

Latest

20/02/2024

பாராளுமன்றத்தேர்தல் தேதி எப்போது அறிவிப்பு வெளியாகும் ?

 பாராளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 9 - ஆம் தேதிக் குப் பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பாராளுமன்றத்திற்கு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது . இது பல கட்டங்களாக நடத்தப்படும். 

தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தேதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏப்ரல் 11 முதல் மே 11 - க்குள் ஓட்டுப்பதிவை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது...

IMG-20240220-WA0008


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459