ஆதிதிராவிட மாணவர்களுக்கு தனி கல்வி இணையதளம் - ஆசிரியர் மலர்

Latest

03/02/2024

ஆதிதிராவிட மாணவர்களுக்கு தனி கல்வி இணையதளம்

 ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அனைத்து கல்வி உதவி திட்டத்தை ஒருங்கிணைத்து 14 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் தனியாக கல்வி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

IMG-20240202-WA0024

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459