10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ... - ஆசிரியர் மலர்

Latest

 




03/02/2024

10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

 10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களது விண்ணப்பங்களை - 02.02.2024 - பிற்பகல் 3 மணிக்குள் DEO மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு - தனிநபர் மூலம் நகலினை நேரில் ஒப்படைக்க - அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது... 

( - தொடக்கக் கல்வி இயக்குநர் )

IMG_20240202_204204_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459