தி.மு.க. , ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான் ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

18/02/2024

தி.மு.க. , ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான் ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்

 தி.மு.க . , கடந்த சட்ட சபை தேர்தலில் , 43 தொகு , திகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு , நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் காரணம் என்பதை அரசு உணர்ந்து , கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

TEACHERS NEWS
. இல்லையெனில் , வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க நேரிடும் ' என , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

IMG_20240218_112055


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459