ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம் ... - ஆசிரியர் மலர்

Latest

26/02/2024

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம் ...

  

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம் 

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

* * 02.06. 2023 நாளிட்ட இரு நபர் தீர்ப்பின் படி   

29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 

increments , incentives உட்பட பணிப்பயன்கள் பெறலாம் .

** பல்வேறு மாவட்டங்களில் 29.07 .2011 முன்பாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பணிப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அப்பில் காரணம் கூறி வழங்கப்படவில்லை 

* *  29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை , மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சேலன்ஞ் செய்யாததால் 

29.07 .2011 முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு உறுதியாக பணிப்பயன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459