டிட்டோஜாக் - 15.02.2024 - தீர்மானங்கள் - ஆசிரியர் மலர்

Latest

16/02/2024

டிட்டோஜாக் - 15.02.2024 - தீர்மானங்கள்

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் )

IMG_20240216_105311

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ( டிட்டோ ஜாகி ) மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 15.02.2024 வியாழன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை காணொளி வழியாக நடைபெற்றது . கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோ ஜாகி மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்

tito jac 15.02.2024 theermaanangal pdf

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459