10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

16/02/2024

10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

 


234c60c6-58b3-4127-9120-3240c18ca5c1

வழக்கம்போல் தமிழ் . ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம்


நடப்பு ஆண்டு வரை 4 ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை


விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் : 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459