TNSED APP Update - CL,ML, உள்ளிட்ட அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு விரைவில் மாற்றம் !! - ஆசிரியர் மலர்

Latest

 




09/01/2024

TNSED APP Update - CL,ML, உள்ளிட்ட அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு விரைவில் மாற்றம் !!

 IMG_20240109_131456

தற்போது CL & RL 2024 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.


▪️ மற்ற விடுப்புகள் தவறுதலாக எண்ணிக்கை காண்பிக்கும் பட்சத்தில் CHALLENGE OPTION பயன்படுத்தி உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவும்.


இனிவரும் காலங்களில் அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459