பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

09/01/2024

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 .com/

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 

தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459