பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் (SMC)கூட்டப்பொருள் - 05.01.2024 - ஆசிரியர் மலர்

Latest

05/01/2024

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் (SMC)கூட்டப்பொருள் - 05.01.2024

 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - 05.01.2024

IMG-20240104-WA0016

* பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல் ( 08.01.2024-10.01.2024 ) 

* உயர்கல்வி வழிகாட்டி பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படுத்துதல் சார்ந்துள்ள இரண்டு அரசாணைகளைப் பகிர்தல் வேண்டும் . ( G.O.239 & 245 )

* பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் . 

* 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் . 

* சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459