அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

13/01/2024

அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

 IMG_20240113_102155

TRB மூலம் 2003-2007 வரையிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட  நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004 , 2004-2005 , 2005-2006 , 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள் ( Selection list ) , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் ( Merit ) அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட List மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . மேலும் மேற்படி விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாரும் , விவரங்களை சரிபார்த்து அவ்வாசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கலாகிறது.


DEE Proceedings

Download here👇


Middle Schools B.T seniority list 2003-04, 04- 05, 05-06, 06-07 & 2014 👇


2003-2004 GT - Download here


2014 GT - Download here


2005-2006 GT - Download here


2006-2007 GT - Download here


2004-2005 GT - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459