தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு - ஆசிரியர் மலர்

Latest

18/01/2024

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு

 தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு ஆயிரக்கணக்கான இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் , ஆண்டுதோறும்  உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கு கடந்த 1.8.2023 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 இதில் , ஆசிரியர் அல்லா மல் , உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படுகிறது . இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் , அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459