காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

07/01/2024

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

IMG_20240107_175815

TEACHERS NEWS
பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று ( 07.01.2024 ) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை , திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
 கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு . அ . மாயவன் , திரு.ஆ. செல்வம் , திரு . ச . மயில் ஆகியோர் தலைமை வகித்தனர் . கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்டவாறு தொடர்போராட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள


தீர்மானிக்கப்பட்டது.

JACTTO GEO press News👇

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459