EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




14/12/2023

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE proceedings

IMG_20231214_221006


2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு , EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள் , கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

DGE-NR-Preparation- Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459