எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு - பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

12/12/2023

எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு - பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு , சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது . இதற்காக அரசு மொழிபெயர்ப்பு மானியமும் அறிவித்துள்ளது . அதன் அடிப்படையில் , இதை முன்னெடுத்துச் எழுத்தாளர்களுடன் செல்வதற்காக ஒரு கலந்துரையாடல் நடக்கவுள்ளது . 

இதில் பங்கெடுக்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம் . மேலும் இளம் இலக்கிய முகவர்களுடன் தொடர்புகொண்டு இலக்கிய உலகம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் UTH Quote

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459