கனமழை - (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் - ஆசிரியர் மலர்

Latest

18/12/2023

கனமழை - (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்





கனமழை காரணமாக நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

💧கன்னியாகுமரி  (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧நெல்லையில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

💧தூத்துக்குடியில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459