மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமல்..!! - ஆசிரியர் மலர்

Latest

09/11/2023

மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமல்..!!

 மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சாலை வரி கட்டண உயர்வால் புதிய வாகனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459