இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்ற பெயர்: NCERT பரிந்துரை - ஆசிரியர் மலர்

Latest

25/10/2023

இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்ற பெயர்: NCERT பரிந்துரை

 Replacing India With Bharat: இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்று சொல்லிக் கொடுக்கலாம். அதை மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்று பெயரிடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 

Source - zeenews

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459